புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் ..கண்ணனின் புதிய கட்சி
பாண்டிச்சேரி:
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி புதுவை அமைச்சர் கண்ணன் தலைமையில் ""புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சி உதயமாகிறது.
இந்த கட்சிக்கு "ரோஜாப்பூ சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு மனு செய்யப்பட்டுள்ளது.
புதுவை தமாகா தலைவராக இருந்த அமைச்சர் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகினார். புதுவை தமாகா இரண்டாகஉடைந்தது. இவருக்கு ஆதரவாக மூன்று எம்எல்ஏக்கள் தமாகாவில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து கண்ணன் தலைமையில் புதுவை மாநில அளவில் புதிய கட்சி துவங்கப்படுகிறது. இந்த கட்சியின் துவக்க விழா அக்டோபர் 2ம் தேதி காலை 6மணிக்கு பாண்டிச்சேரி வைசியால் வீதியில் உள்ள அலுவலகத்தில் (முன்பு தமாகா அலுவலகம்) நடைபெறுகிறது.
கட்சியின் தலைவராக லட்சுமிநாராயணன் நியமிக்கப்படுகிறார். பொதுச் செயலாளராக கண்ணன் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது. விழாவில்தமிழகத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
புதிய கட்சி தொடங்கினாலும் கண்ணன் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் தமாகா (மனோகர்) என்ற பெயரில் தனி அணியாக தொடர்ந்துநீடிப்பார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications