மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ராஜ்குமார் மனைவி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூர் மல்லய்யா மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா வெள்ளிக்கிழமை வீடுதிரும்பினார்.
பர்வதம்மாவுக்கு கடந்த 20 ம் தேதி நெஞ்சுவலியும், ரத்த அழுத்தமும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மல்லய்யா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர் ரமணாராவிடம் கேட்டபோது, பர்வதம்மா குணமாகி விட்டார். இடதுகாலிலும் அவருக்கு வலி இருந்தது. இப்போது பூரணகுணமடைந்து விட்டார் என்றார்.
மல்லய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பர்வம்மா கடந்த 25 ம் தேதி இறந்து விட்டார் என்று வதந்தி பரவி, அதன் எதிரொலியாகபெங்களூரில் பஸ் ஒன்றின்மீது கல்வீச்சு நடந்தது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications