இன்று முதல் பெட்ரோல் விலை உயர்கிறது
டெல்லி:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 40 ம் உயர்ந்தது.
மத்திய பெட்ரோலியத் துறை அறிவித்த இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, மத்திய அரசின் எண்ணெய் தொகுப்பு நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம்நாயக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
சென்னை நகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை:
பெட்ரோல்: லிட்டருக்கு ரூ 2.39. டீசல்: 1 லிட்டருக்கு ரூ 2.75 உயர்வு.
மண்ணெண்ணெய்: 1 லிட்டருக்கு ரூ 2.81. கேஸ் சிலிண்டர் விலை: ரூ 36.20 உயர்வு.
விமானப்பெட்ரோல்: 1 லிட்டருக்கு ரூ 3.75 உயர்வு
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications