சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் யாருடன் கூட்டணி?
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து திருச்சியில் நடக்கும் புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் முடிவெடுக்கப்படும் என்றுஅக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சனிக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
புதிய தமிழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில்கட்சியின் நிலை, தேர்தல் கூட்டணி, தொகுதிபங்கீடு குறித்து விவாதிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மாநாட்டிற்காக திருச்சி விமான நிலையம் அருகே பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான அனைத்துநடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
மாநாட்டையொட்டி ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஊர்வலம் அண்ணாசிலையில் தொடங்கி மாநாடு நடக்கும் இடத்தை வந்தடையும் என்றார்கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications