மமதா பானர்ஜி, அஜீத் பாஞ்சா ராஜினாமா
டெல்லி:
பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி, மத்திய அமைச்சர்கள் மம்தா பானர்ஜியும், அஜித் குமார் பாஞ்சாவும் சனிக்கிழமை தங்கள் அமைச்சர்பதவியை ராஜினாமா செய்தனர்.
வாஜ்பாய் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தனர்.
மம்தா பானர்ஜி: இவர் ரயில்வே அமைச்சராக இருந்தவர். மேற்குவங்காளத்தில் ஜோதி பாசு அரசு டிஸ்மிஸ் செய்யக் கோரியும், அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல் படுத்தக் கோரியும் வற்புறுத்தி வந்தார். மித்னாபூர் மாவட்டத்தில் அடிக்கடி வன்முறைகள் நடப்பதைக் காரணம் காட்டி ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் வாஜ்பாய் இவ்விஷயத்தில் மெளனம் சாதித்ததைத் தொடர்ந்து இவர் இந்த முடிவைஎடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அஜித் குமார் பாஞ்சா: இவர் வெளியுறவுத்துறை இணைஅமைச்சராக இருந்தவர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மேல் இவர் அதிருப்தியுடனும்,தன்னை அவர் ஒன்றுமில்லாமல் செய்ததாகவும் அடிக்கடி கூறி வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதைக் காரணம் காட்டி இருவரும் ராஜினாமா செய்தனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications