7 தமிழக கன்னியாஸ்திரிகளுக்கு "புனிதர் பட்டம்
டெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த 7 கன்னியாஸ்திரிகளுக்கு போப் இரண்டாம் ஜான் பால் புனிதர் பட்டத்தை வழங்குகிறார். இதற்கான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமைஅக்டோபர் 1 ம் தேதி வெளியிடப்படும்.
1877 ம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்டது பிரான்ஸ்கான் மிஷினரி ஆஃப் சாரிட்டி. தமிழகத்தில் எப்.எம்.எம்.அமைப்பு ஊட்டியில் உள்ளது. இதிலுள்ள 7கன்னியாஸ்திரிகளுக்கு புனிதர் பட்டம் வழங்க போப் 2 ம் ஜான்பால் முடிவு செய்துள்ளார்.
1900 ம் ஆண்டு சீனாவில் உள்ள தையூன் ஃப்யூ என்ற இடத்தில் சிறிய கிறிஸ்தவ குழு செயல்பட்டு வந்தனர். அப்போது சீனாவிலுள்ள பாக்சர் என்றதீவிரவாத அமைப்பினர் தங்கள் நாட்டில் யாரும் வசிக்கக் கூடாது என்று கூறி போராட்டம் நடத்தினர்.
அப்போது நடந்த கலவரத்தில் 7 கன்னியாஸ்திரிகளும் கொல்லப்பட்டனர். இவர்கள் உள்பட 120 கன்னியாஸ்திரிகளுக்கு புனிதர் பட்டம் அக்டோபர் 1 ம்தேதி வழங்கப்படுகிறது.
பிஷப்புக்கள், மதபோதகர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தில் சிறப்பாக தொண்டு புரிபவர்கள் இதில் அடங்குவர். மறைந்த அன்னை தெரசாவிற்குவழங்காமல் 100 ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்த கன்னியாஸ்திரிகளின் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications