கிராமங்களில் 1 மணி நேரப் பள்ளி .. சர்வோதய சங்கம்
கோவை:
காந்தியின் கொள்கையைப் பின்பற்றி, கிராமந்தோறும் குழந்தைகளுக்கு ஒரு மணிநேரப் பள்ளி நடத்த அகில இந்திய மக்கள் சர்வோதய சங்கம் திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து அகில இந்திய மக்கள் சர்வவோதய சங்கத்தின் தலைவரும், முன்னாள்காந்தி கிராம நிகர் நிலைப் பள்ளியின் துணைவேந்தருமான மார்க்கண்டன்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலகம் முழுவதும் காந்தியக் கொள்கையின் அவசியம் உணரப்பட்டு வருகிறது.இந்தியாவில் கிராமங்களிலும் நகரங்களிலும், சாந்தி சேனை எனப்படும்அமைதிப்படையை உருவாக்கி வருகிறோம்.
கூட்டு வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சத்தியம், அகிம்சைஆகியவற்றை உருவாக்கவும் பாடுபட்டு வருகிறோம்.
தற்போதுள்ள சூழ்நலையில், அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும்லஞ்சம், முறைகேடுகள் நடந்து வருகிறது.
எல்லா இடங்களிலும் சீர்கேடுகள் தலைதூக்கியுள்ளன. இப்போது நடக்கும்போராட்டங்களில் எதுவும் சத்தியாகிரகம் இல்லை. அஹிம்சை இல்லை.மற்றவர்களுக்குத் துன்பம் நேராத வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும்என்பதற்காகவே இத்தகைய போராட்டத்தில், ஈடுபடவுள்ளோம்.
இது தவிர, சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாதயாத்திரைசெல்லவுள்ளோம். இந்த பாதயாத்திரை தமிழகம் முழுவதிலும் நடக்கும்.
அரசியல் அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.மற்றவர்களுக்கு எதிராக எவ்விதப் போராட்டங்களையோ, மற்றவர்களுக்கு பாதிப்புஏற்படும் வகையிலோ இந்த சத்தியகிரகப் போராட்டம் அமையாது என்று தெரிவித்தார்மார்க்கண்டன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications