மனைவியைக் கொன்றவர் ஜாமீனில் வந்து தற்கொலை
சென்னை:
மனைவியை கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போன கணவர் ஜாமீனில் வெளியே வந்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாலகேசவலு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்புரவுபணியாளராக இருக்கிறார். இவரது மனைவி நிர்மலா.
நிர்மலாவுக்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதாக பாலகேசவலு சந்தேகப்பட்டார். இதனால்மனைவியை அவர் வெறுத்தார். அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருவரும் குடும்பம் நடத்தினர்.
ஒரு நாள் சந்தேகத்தின் உச்சக்கட்டத்தில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் பாலகேசவலு.போலீசார் தனிப்படை அமைத்து தேடி பாலகேசவலுவை கைது செய்தனர்.
சிறையில் இருந்த பாலகேசவலு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில மனு செய்தார். அதன்படி இவருக்கு நிபந்தனைஜாமீன் வழங்கப்பட்டது. ஆவடி காவல் நிலையத்தில் தினம் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுநிபந்தனை.
அதன்படி செய்து வந்த பாலகேசவலுவை, மாமனாரும், மனைவியின் உறவினரும் ரயில் நிலையத்தில் வைத்துபிடித்துக் கொண்டனர். மகளை அடித்துக் கொன்றதால் கோபத்தில் இருந்த நிர்மலாவின் தந்தை, பாலகேசவலுவைஇரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கி கை, கால்களை உடைத்தார்.
இதனால் பாலகேசவலுவுக்கு கால், கைகள் செயல் இழந்தன. எந்த வேலையும் செய்ய முடியாமல் இருந்த அவர்உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications