வாலிபால்: தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்று கியூபா மகளிர் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
வாலிபால் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் கியூபா மகளிர் தங்கம் வென்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கியூபா மகளிர் 25-27, 32-34, 25-19,25-18, 15-7 என்ற செட் கணக்கில் ரஷ்ய மகளிரைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக்கைப்பற்றினர்.
ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாலிபாலில் கியூபா மகளிர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ரஷ்ய அணிக்கு வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெண்கலப் பதக்கத்துக்கானஆட்டத்தில் அமெரிக்க மகளிரை பிரேஸில் மகளிர் வென்று வெண்கலப் பதக்கத்தைக்கைப்பற்றினர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications