புதுச்சேரியில் பாரதிக்கு ரூ. 1கோடியில் மணி மண்டபம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அரியாங்குப்பத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் மகாகவி பாரதியாருக்குமணி மண்டபம் கட்டப்படும் என்று பாண்டிச்சேரி மாநில சுற்றுலா மற்றும் கல்வி அமைச்சர் ரங்கசாமிகூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் சனிக்கிழமை அவர் பேசுகையில், இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ. 20 லட்சம்ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, அம்பேத்கர் மணிமண்டபம் ரூ. 93 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்படும்.
பாண்டிச்சேரி விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் அரசிடம் இப்போது இல்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றை இரண்டாவது மொழியாக எடுத்துப்படிக்காதவர்களுக்கு அரசுப் பதவிகளில் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications