குத்துச்சண்டை: அமெரிக்காவுக்கு ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் அமெரிக்காவுக்கு ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை.
சிட்னி ஒலிம்பிக்கில் மொத்தம் 39 தங்கப் பதக்கங்களுடன் 97 பதக்கங்கள் வென்றுஅமெரிக்கா முதலிடம் பெற்றாலும், குத்துச்சண்டைப் போட்டியில் அந் நாட்டுக்கு ஒருபதக்கமும் கிடைக்கவில்லை.
கடந்த 52 ஆண்டுகளில் முதன்முறையாக சிட்னி ஒலிம்பிக்கில்தான் அமெரிக்காவுக்குகுத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக 1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில்தான்முதன்முறையாக குத்துச்சண்டைப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்லத் தவறியதுஅமெரிக்கா.
சிட்னி ஒலிம்பிக்கில் மொத்தம் குத்துச்சண்டைப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்கள்வழங்கப்பட்டன. இதில் 4 தங்கத்தை கியூபா வென்று முதலிடம் பெற்றது.
ரஷ்யா, கஸ்க்கிஸ்தான் ஆகிய நாடுகள் தலா இரு தங்கமும் இங்கிலாந்து, தாய்லாந்து,உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கத்தையும் வென்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications