கட்சி தொடங்கினார் புதுவை கண்ணன்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த கண்ணன் திங்கள்கிழமை புதுவை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.
கட்சியின் பெயர் பொறித்த மூவண்ணக் கொடியை த.மா.கா. முன்னாள் பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் ஏற்றி வைத்தார். கட்சித் துவக்கவிழாவிற்கு முன்னதாக, கணபதி ஹோமமும், சுதர்ஸன ஹோமமும் நடந்தது.
கட்சி உதயமானபின் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக கண்ணன் இந்தப் புதியக் கட்சியைத் துவக்கியுள்ளார். புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்என்றார்.
யு.என். ஐ.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications