இன்று பிறக்கிறது புதுவை மக்கள் காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கண்ணன், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை திங்கள்கிழமை துவக்குகிறார்.
கண்ணன் புதுவை தமாகா தலைவராக இருந்தார். மூப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்துவிலகினார்.
தற்போது தமாகா கட்சியிலுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் இவரது கட்சியில் உள்ளனர். மேலும் ஏற்கனவே புதிய கட்சி துவக்குவது பற்றி கண்ணன்தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதையடுத்து, கடந்த வாரம் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியைப் பதிவு செய்தார்.
காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜ் நினைவுநாளான திங்கள்கிழமை இவர் கட்சியைத் துவக்குகிறார். இதற்காக பச்சை, வெள்ளை ஆகிய மூவர்ணகொடி தயாராகியுள்ளது. இதில் பிஎம்சி என்று எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications