ஆபரேஷனுக்குத் தயாராகிறார் வாஜ்பாய்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய், திங்கள்கிழமை டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவவிஞ்ஞானக் கழக மருத்துவமனையில் மூட்டு ஆபரேஷனுக்கு முந்தையபரிசோதனைகளை மேற்கொண்டார்.

மும்பையிலுள்ள பிரீச்கண்டி மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு மூட்டு வலிக்கானஆபறேஷன் அக்டோபர் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக 8-ம் தேதி அவர்மும்பை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரேஷனுக்குப் பிறகு நான்கு நாட்கள் வரை மருத்துவமனையிலேயே பிரதமர்தங்கியிருப்பார் என்று தெரிகிறது. அக்டோபர் 18-ம் தேதி அவர் டெல்லி திரும்புவார்என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வாஜ்பாய் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.இருந்தும் கூட சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+