கோவில் பிரசாதம் சாப்பிட்ட 325 பேர் மயக்கம்
டெல்லி:
டெல்லியில் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 325 பேருக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களில் பெண்கள்,குழந்தைகள், கோவில் ஊழியர்களும் அடங்குவர். அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் நித்யானந்தம் கூறுகையில், கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த விஹார் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில்கடந்த சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
இந்த பூஜையில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 325 பேருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. அவர்கள்அனைவரும் டெல்லியிலுள்ள 6 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெறுத் திரும்பி விட்டனர்.
கோவில் திருவிழாவில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மாதிரியை பரிசோதனைக்காகக் கொடுத்திருக்கிறோம். பரிசோதனை அறிக்கை வந்ததும்உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பது தெரிந்து விடும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications