எல்லையில் பாக். குண்டுவீச்சு .. உயிருக்குப் பயந்து மக்கள் ஓட்டம்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள் குண்டுவீச்சு நடத்தி வருகின்றன.இதனால் ஏராளமான மக்கள் உயிருக்குப் பயந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற வண்ணம்உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாகிஸ்தானிய துருப்புக்கள்செவ்வாய்க்கிழமை காலை முதல் கடுமையான குண்டுவீச்சை நடத்தி வருகின்றன.
இதனால், பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பரம்பில்லா, ஜப்லா, சுக்தார் உள்பட 10-க்கும்மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உயிருக்குப் பயந்து தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டுபாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.
பாகிஸ்தானிய துருப்புக்கள் நடத்தி குண்டுவீச்சில் ஒரு பள்ளிச் சிறுவன் படுகாயமடைந்தான் என்று அரசுதுருப்புக்கள் தெரிவித்தன. இந்தியத் துருப்புக்கள் பதிலுக்கு நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானிய துருப்புக்களின் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள யூரி டவுன்தான் பாகிஸ்தானிய துருப்புக்களின் இலக்குக்குக் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. அங்கு மொத்தம் 6 குண்டுகள் வெடித்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications