ஹாலிவுட் நடிகையை மணந்தார் சாம்ப்ராஸ்
சிட்னி:
அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பீட் சாம்ப்ராஸுக்கும், ஹாலிவுட் நடிகைபிரகெட்டே வில்சனுக்கும் இடையே சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
பெவெர்லி ஹில்ஸில் உள்ள சாம்ப்ராஸின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில்இத் திருமணம் நடைபெற்றது. இத் திருமணத்துக்கு இருவரின் குடும்பத்தினரும்,நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
கிறிஸ்தவ மத சடங்குப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அவர் சுமார்4 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (ரூ. 1.80 கோடி) வைர நெக்லஸைஅணிந்திருந்தார்.
உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான பீட் சாம்ப்ராஸ் 13 கிரான்ட் ஸ்லாம்பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 26 வயதாகும் பிரகெட்டே வில்சன் பலஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள அவர், 1990-ம் ஆண்டு மிஸ் டீன்அமெரிக்கா என்ற விருதையும் வென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications