பெங்களூர் முன்னாள் தமிழ் எம்.எல்.ஏ. மரணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமாவதி செவ்வாய்க்கிழமையன்றுமரணம் அடைந்தார்.
இவர் ஒரு தமிழர். பெங்களூர் சாந்தி நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகதேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்.
கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் ஹோமவதி அவரது வீட்டில் மரணமடைந்தார்.
மரண செய்தி கேட்டதும் தொகுதி மக்களும், அரசியல் பிரமுகர்களும் பெருமளவில்வந்து ஹேமாவதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஹேமாவதியின் கணவர் பெயர் கே.எம்.ரவி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications