தேர்தலில் கணவன் தோல்வி .. சோகத்தில் மனைவி தற்கொலை
பாலக்காடு:
உள்ளாட்சித் தேர்தலில் கணவன் தோல்வியால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பல இடங்களில் எதிர்பாராத தோல்வியடைந்தது.இதையடுத்து உள்ளாட்சி மன்ற வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்விடையந்த சில வேட்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம், குட்டன்புழை என்ற இடத்தைச் சேர்ந்தவர் சசி (35). இவர் குட்டன் புழை 6 வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டுதோல்வியடைந்தார். இதையடுத்து மிகவும் வேதனையுடன் சசி இருந்தார்.
இவரது சோகத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இவரது மனைவி மல்லிகா (28), தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில், அவர் கருகி இறந்தார்.
இதே போன்று, கொழிஞ்சாம்பாறை 9 வது வார்டில் போட்டியிட்டவர் ஜெயப்பிரகாஷ் (28). இவரும் தோல்வியடைந்தார். இதையடுத்து இவர் வீட்டில்சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது இவரது நண்பர்கள், வீட்டிற்கு முன்பு பட்டாசு கொளுத்தி, தோல்வியைச் சந்தோஷமாகக் கொண்டாடினர்.
இதனால் வெறுத்துப் போன ஜெயப்பிரகாஷ், ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினார். அங்கு மிகவும் வேதனையடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications