கற்பழிப்பு: ராணுவ கேப்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல்
ஸ்ரீநகர்:
பெண்ணைக் கற்பழித்த குற்றத்துக்காக ராணுவ கேப்டன் ரவீந்தர் சிங் தெவாஷியாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பணிஹால் மாவட்டத்தில் இப் பணியில்ஈடுபட்டு வரும் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையின் 12-வது பிரிவின் கேப்டனாக ரவீந்தர் சிங் தெவாஷியா பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி 14-மம் தேதி நவுகாம் கிராமத்தில் ஒரு பெண்ணைக் கற்பழித்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர்போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர் இப் புகாரை ராணுவம் ஏற்று விசாரித்தது. ராணுவ விசாரணையில் ரவீந்தர சிங் தெவாஷியாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதுராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ் வழக்கின் முடிவில் ரவீந்தர் சிங் தெவாஷியாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் ராணுவப் பணியிலிருந்துநீக்கப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications