சகோதரிகளின் தோழிகளை குறி வைக்கும் இங்கிலாந்து ஆண்கள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இங்கிலாந்தில் வசிக்கும் ஆண்களில் பாதிபேருக்கு மேல் தங்களது சகோதரிகளின் தோழிகளுக்குத்தான் காதல் வலை வீசுகின்றனர். மற்றவர்கள் சமூகத்தொண்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெண்களிடம் அதிக மோகம் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டு ஆண்களின் உணவுப் பழக்கம், செக்ஸ், பெண்கள் மீதான ஈடுபாடு போன்றவை குறித்து இங்கிலாந்தில் வெளியாகும் ஒரு பத்திரிக்கைகருத்துக் கணிப்பு நடத்தியது. இங்கிலாந்து முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஆண்களிடம் இக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் எதிர்பாராத வகையில் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளன. முடிவுகள் விவரம்:

53 சதவீத ஆண்கள் பீர் போன்ற பானங்களைக் குடித்தவுடன் இந்திய அசைவ உணவு வகையான கபாப் போன்ற உணவு வகைகளையே அதிகம்விரும்புகின்றனர்.

19 சதவீதம் பேர் தூக்கிவிடுவதாகவும், 28 சதவீதம் பேர் பெண்ணுடன் உடலுறவு கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

43 சதவீத ஆண்கள் 1 முதல் 5 பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளதாகவும், 30 சதவீதம் பேர் தங்களுக்கு 5 முதல் 20 பெண்களுடனும், 13 சதவீதம்பேர் தங்களுக்கு 20 முதல் 50 பெண்களுடனும், 4 சதவீதம் பேர் 50 முதல் 100 பெண்களுடனும் ஒரு சதவீதத்தினர் 100-க்கும் மேற்பட்டபெண்களுடனும் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

25 சதவீத ஆண்கள் வேறொரு ஆணுடன் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைத்து ஆண்களும்,தங்களது பெண் தோழிகளை மோசம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்கள் என்றும்கூறியுள்ளனர்.

12 வயதுக்குள் கெட்டுப் போய்விட்டதாக 7 சதவீதம் பேரும், 12 முதல் 15 வயதுக்குள்கன்னித்தன்மையை இழந்துவிட்டதாக 22 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

55 சதவீதம் பேர் 16 முதல் 20 வயதுக்குள் பெண்ணுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக்கொண்டதாகக் கூறியுள்ளனர். 9 சதவீதம் பேர் இன்னும் தங்களுக்கு அந்த கெட்டுப்போகும் வாய்ப்பு கிடைக்காமல் காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஒரு நாளைக்கு 3 முறையோ அல்லது அதற்கு மேலோ பெண்ணுடன் உடலுறவுகொள்ளவில்லை என்றால் தூக்கமே வருவதில்லை என்று 54 சதவீதம் பேர்கூறியுள்ளனர். ஆனால், 33 சதவீதம் பேர் வார விடுமுறை நாட்களில் மட்டுமே செக்ஸ்வைத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

60 சதவீத ஆண்கள் கார்களில் உடலுறவு கொள்வதையே விரும்புகின்றனர். 64சதவீதம் பேர் சமையலறையிலும், 54 சதவீதம் பேர் வயல்வெளியிலும், 89 சதவீதம்பேர் படுக்கையிலும், 4 சதவீதம் பேர் மிருகக்காட்சிச் சாலையிலும், 8 சதவீதம் பேர்சூப்பர் மார்க்கெட்டிலும், 17 சதவீதம் பேர் லிப்டுகளிலும் 9 சதவீதம் பேர்ஏரோப்பிளேனிலும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகக் கூறியுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் முக்கியமாக 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆண்கள் தங்களதுசகோதரிகளின் தோழிகளுக்குத்தான் காதல் வலை வீச விரும்புகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+