கூட்டுறவு வங்கியில் மோசடி: ஊழியர்கள் கைது
பல்லடம்:
கோவை அருகே பல்லடத்தில் வேளாண்மைத் தொடக்கக் கூட்டுறவு வங்கியில் ரூ. 5.13 லட்சம் ரூபாய் மோசடிசெய்த வழக்கில், வங்கி ஊழியர் மற்றும் தலைவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.
பல்லடத்தையடுத்த களந்தையில்,வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கூட்டுறவுச் சங்கதணிக்கை அதிகாரிகள் கணக்குகளை சரிபார்த்தனர்.
அப்போது, கடந்த 96ம் ஆண்டு முதல், 99ம் ஆண்டுவரை பல்வேறு மோசடிகள் டந்திருப்பதைக் கண்டு பிடித்தனர்.
வங்கியில் டெபாசிட் செய்த பலருக்கு ரசீது வழங்காமல் மோசடியாகப் பணம் கையாளப்பட்டிருப்பதை அறிந்தனர்.இது தொடர்பாக போலீசில் புகார் செய்தனர்.
இந்தப் புகாரையடுத்து வங்கித் தலைவர் கண்ணுச்சாமி (70), வங்கி ஊழியர்கள் திருநாவுக்கரசு (50), ஜெயராம் (45)ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
போலீசார் கண்ணுச்சாமி மற்றும் ஜெயராமைக் கைது செய்தனர்.
தலைமறைவான திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications