புலிகளின் மனிதவெடி குண்டுக்கு 12 ஆளும் கட்சியினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
வவுனியா அருகே இலங்கை ஆளும் கட்சியான மக்கள் கூட்டணி நடத்திய தேர்தல் பிரசாரப் பேரணியில்விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு வெடித்தது. இதில் 12 பேர் இறந்தனர்.
மதவாச்சி என்ற இடத்தில் இந்த சம்பவம் வியாக்கிழமை நடந்தது. இந்தப் பகுதி முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தேர்தலை எதிர்த்து வரும் புலிகள் பிரசாரக் கூட்டங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமைகிழக்கு திரிகோணமலையில் தேர்தல் கூட்டத்தில் புலிகளின் மனித வெடி குண்டு வெடித்து 26 பேர் இறந்தனர்.
இப்போது நடந்துள்ள 2-வது தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் அனைவருமே ஆளும்கட்சியினர்.
இந் நிலையில் வடக்கு மட்டக்களப்பு பகுதியில் நடந்த சண்டையில் 9 விடுதலைப்புலிகளும் 4 ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications