எங்களுக்கு இதெல்லாம் வேண்டும்!
உடுமலைப்பேட்டை:
கம்மநாயுடு இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு கம்மநாயுடுமகாஜன சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடுமலைப் பேட்டையில் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கெங்குசாமி நாயுடு தலைமை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள கம்மநிாயுடு இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். கம்மநாயுடு இனத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நீதிபதிகளை உயர்நீதிமன்றத்தில்நீதிபதியாக நியமிக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தேர்வுக் கமிட்டி உறுப்பினராக கம்மநாயுடு இனத்தைச் சேர்ந்தவர்கள்இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களில் இந்தஇனத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 ஆகிய உயர் பதவிகளில் கம்மநாயுடு இனத்திற்குமுக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாவட்ட அளவிலான பணியிடங்களை நிரப்பும் போது அந்த மாவட்டத்தில்உள்ள விகிதாச்சார அடிப்படையில் கம்ம நாயுடு இனத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் போன்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications