சியட் கிரிக்கெட் ரேட்டிங்: முரளிதரன், இங்கிலாந்து முதலிடம்
மும்பை:
சியட் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில்உள்ளார். அணிகள் பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
2000-01-ம் ஆண்டுக்கான பட்டியல் அக்டோபர் 2-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.இதில் முரளிதரன் 52 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
2000-01-ம் ஆண்டில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்வீரர்களும், அணிகளும் காட்டிய திறமையின் அடிப்படையில் இப் பட்டியல்தயாரிக்கப்படுகிறது.
வீரர்கள் பிரிவுப் பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. அணிகள் பிரிவுப்பட்டியலில் இந்தியா 9-ம் இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டில் இந்தியா மிகக் குறைந்த அளவிலான போட்டிகளிலேயே கலந்துகொண்டது என்பதால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வீரர் பிரிவில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்துவீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மற்ற அணி வீரர்கள் யாரும் முதல் 10இடங்களில் இல்லை.
வீரர்கள் பிரிவில் முதல் 10 இடங்களில் உள்ளவர்கள்:
முத்தையா முரளிதரன் - இலங்கை - 52 புள்ளிகள்
கார்ட்னி வால்ஷ் - மே.இ. தீவுகள் - 49 புள்ளிகள்
மர்வன் அட்டபட்டு - இலங்கை - 47 புள்ளிகள்
அலெக் ஸ்டூவர்ட் - இங்கிலாந்து - 47 புள்ளிகள்
வாஸிம் அக்ரம் - பாகிஸ்தான் - 41 புள்ளிகள்
சனத் ஜெயசூர்யா - இலங்கை - 35 புள்ளிகள்
யூசுப் யுகானா - பாகிஸ்தான் - 32 புள்ளிகள்
இன்சமாம்-உல்-ஹக் - பாகிஸ்தான் - 29 புள்ளிகள்
டேரன் கோ - இங்கிலாந்து - 29 புள்ளிகள்
ஆன்ட்ரூ காட்டிக் - இங்கிலாந்து - 27 புள்ளிகள்
கடந்த ஆண்டுகளில் சியட் வீரர் கோப்பை வென்றவர்கள்:
1999-2000 - சவுரவ் கங்குலி -இந்தியா
1998-99 - ஜேக்ஸ் காலிஸ் - தென் ஆப்பிரிக்கா
1997-98 - சனத் ஜெயசூர்யா - இலங்கை
1996-97 - வெங்கடேஷ் பிரசாத் - இந்தியா
1995-96 - பிரையன் லாரா - மே.இ. தீவுகள்
அணிகள் பிரிவு:
1.இங்கிலாந்து
2.பாகிஸ்தான்
3.தென் ஆப்பிரிக்கா
4.இலங்கை
5.நியூஸிலாந்து
6.மே.இ.தீவுகள்
7.ஜிம்பாப்வே
8.ஆஸ்திரேலியா
9.இந்தியா
10.பங்களாதேஷ்
11.கென்யா
கடந்த ஆண்டுகளில் கோப்பையை வென்ற அணிகள்:
1999-2000 - ஆஸ்திரேலியா
1998-99 - தென் ஆப்பிரிக்ணீா
1997-98 - ஆஸ்திரேலியா
1996-97 - பாகிஸ்தான்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications