6 மில்லியன் பாரல் கச்சா எண்ணெய்யை விற்கிறது ஜப்பான்:இந்தியாவில் பெட்ரோலியம் விலை குறையுமா?
டோக்கியோ:
சர்வதேச சந்தையில் சுமார் 6 மில்லியன் பாரல் கச்சா எண்ணெய்யை விற்க ஜப்பான் முடிவெடுத்துள்ளதையடுத்துபெட்ரோலிய எண்ணெய்யின் விலை பெருமளவு குறைந்தது.
கடந்த 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு பெரும் அளவில் எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
முன்னதாக தனது ரிசர்வ் தொகுப்பிலிருந்து 30 மில்லியன் பாரல் எண்ணெய்யை அமெரிக்க அரசு விற்பனைக்குஎடுத்துவிட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை பாரல் ஒன்றுக்கு 30 டாலராகக் குறைந்தது.
சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்து வந்ததை அடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்படி கச்சாஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், உற்பத்தியை அதிகரிக்க இந்த நாடுகள் மறுத்துவிட்டன. இதையடுத்து இந்தியாவில் பெட்ரோலியப்பொருள்களின் விலையை அரசு உயர்த்தியது.
மேலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வதைத் தடுக்க அமெரிக்காவும் ஜப்பானும் சில முயற்சிகள்எடுத்தன. அமெரிக்கா தனது ரிசர்வ் தொகுப்பிலிருந்து கச்சா எண்ணெய்யை விற்றது. ஜப்பான் இப்போது சர்வதேசசந்தையில் எண்ணெய்யை விற்று விலைக் குறைக்க முயன்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோலிய விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications