அ.தி.மு.கவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் ஜெ
சென்னை:
அ.தி.மு.க. செயற்குழுவில் புதிதாக 8 பெண்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் மாற்றினார் ஜெயலலிதா.
தொகுதிவாரியாகவும் தொண்டர்களைச் சந்தித்தார். தொண்டர்களிடம் கெட்ட பெயர் வாங்கிய அனைத்துநிர்வாகிகளும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந் நிலையில் கட்சியின் தலைமை செயற்குழு, பொதுக்குழுக்களும் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதில் செயற்குழுவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 8 பெண்கள் செயற்குழுவில்புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம்: தாம்பரம் லட்சுமி, திருவண்ணாமலை வனரோஜா, கடலூரர் ராமஜெயம், ஈரோடு செல்விமுருகேசன், பெரம்பலூர் ராஜேஸ்வரி, ராமநாதபுரம் செளந்தரவள்ளி, தூத்துக்குடி ராஜம்மாள், பர்கூர் சந்திராஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்குழுவுக்கு புதிதாக 22 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications