தாய்லாந்தில் சோட்டா ராஜனை சுட்ட நபர் இந்தியாவில் கைது
Subscribe to Oneindia Tamil
லக்னோ: தாய்லாந்தில் சோட்டா ராஜனை சுடட கும்பலைச் சேர்ந்த நூர் பக்ஷ் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பெங்களூரைச் சேர்ந்த ஒருவரின் பெயரால் மேசடியாக இவர் இந்தியபாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
இவர் பாகிஸாதானின் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்.
பாங்காக்கில் மேலும் 3 பேரோடு சேர்ந்து சோட்டா ராஜனை சுட்ட பின்னர் இவர் அங்கிருந்து தப்பி துபாய் சென்றார். அங்கிருந்து கராச்சி சென்று பின்னர்நேபாளம் வழியாக இந்தியா திரும்பினார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நின்றிருந்த இந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சோட்டா ராஜனை சுட்ட வழக்கில் இவர் தாய்லாந்தில் தேடப்பட்டு வருகிறார். விரைவில் இவர் சி.பி.ஐ. மூலம் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்படுவார்.
தொடர்பான செய்திகள்:
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications