அக்.9-ம் தேதி முதல் புழக்கத்துக்கு வருகிறது புதிய 1000 ரூபாய் நோட்டு
மும்பை:
புதிய 1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 9-ம்தேதி) வெளியிடுகிறது.
சாம்பல் நிறப் பின்னணியில் இளஞ்சிவப்பு நிறத்தில் அச்சிடப்படும் இந்த ரூபாய்நோட்டில் மகாத்மா காந்தி உருவம், ரிசர்வ் வங்கி முத்திரை, வங்கி ஆளுநர்கையெழுத்து மற்றும் ரூ. 1000 என்ற ஆகியவை இன்டால்கோ முறையில்அச்சிடப்பட்டிருக்கும்.
சுமார் 177 மில்லிமீட்டர் நீளமும், 73 மில்லிமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த புதியரூபாய் நோட்டு இருக்கும். இந்த ரூபாய் நோட்டில் புதுமையான வகையில் புதுவிதமையில் ரூ.1000 என்ற எண் அச்சிடப்பட்டிருக்கும்.
நேராக பார்த்தால் பச்சை நிறமாகும், ஒருபுறம் சாய்வாகப் பிடித்துப் பார்த்தால் நீலநிறமாகும் அந்த எண்கள் தெரியும். இந்த நோட்டில் மற்ற ரூபாய் நோட்டுகளில்உள்ளதைப் போல் நீரோட்டம், நூலிழை, முத்திரை ஆகிய பாதுகாப்பு அம்சங்களும்இடம் பெற்றிருக்கும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications