திருமலை பிரம்மோற்சவம் 8-வது நாள்
Subscribe to Oneindia Tamil
திருமலை பிரம்மோற்சவத்தில் நாளை (சனிக்கிழமை) 8-வது நாள் விழா நடக்கிறது.
காலை 7.10-க்கு ரத உற்சவம் நடை பெறும். அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெருமாள் நகர் வலம்வருவார்.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறும். இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெருமாள் குதிரை வாகனத்தில் வலம் வருவார்.
கையில் சாட்டையுடன் எம்பெருமாள் குதிரையில் அமர்ந்து வருவது அவர் நம் கண்ணே வருபது போல் காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்அருட்காட்சியாகும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் சர்வ தரிசனம் நடைபெறும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications