திருமலை பிரம்மோற்சவம் 7-வது நாள்

Subscribe to Oneindia Tamil

திருமலை பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமையன்று 7-வது நாள் விழா நடக்கிறது.

இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை திருவேஙகடப் பெருமாள் சூரியபிரபா வாகனத்தில் பக்தர்களுக்கு அருட் காட்சியளிக்கிறார்.

ஊஞ்சல் சேவை இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை சந்திரபிரபா வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார்.

சர்வ சேவா தரிசனம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் அதிகாலை 1மணி வரையிலும் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+