3 வயது சிறுமியிடம் சில்மிஷம் - காமக்கொடூரன் கைது
சென்னை:
மூன்று வயது சிறுமியிடம் காம இச்சையை தீர்த்துக் கொள்ள முயன்ற 22 வயதுகாமக்கொடூரன் கைது செய்யப்பட்டான்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே சின்னநூலாம்பூரில் வசிப்பவர் பழனி. லாரிடிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் வினோதினி (3).
பழனியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் (22). கூலி வேலை பார்த்து வரும்இவர், சம்பவத்தன்று வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வினோதினியைடி.வி. பார்க்கலாம் வா என்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
கதவைப் பூட்டி விட்டு ஒன்றுமறியாத அந்த சிறுமியிடம் காம இச்சையை தணித்துக்கொள்ள முயன்றுள்ளார். உடனே அந்த சிறுமி போட்ட கூச்சலைக் கேட்டுஅக்கம்பக்கம் இருந்தவர்கள், வீட்டு கதவை வந்து தட்டினர்.
தன்னிடம் ராஜேந்திரன் நடந்து கொண்டதைப் பற்றி குழந்தை அழுது கொண்டேசொன்னது. சிறுமியின் தந்தை பழனி கோபமடைந்து ராஜேந்திரனை கண்டிக்க அவரைதாக்கி விட்டு ஓடிவிட்டான் ராஜேந்திரன்.
பின்னர் பழனி கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரனைப் போலீஸார் கைது செய்துசிறையில் அடைத்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications