கார் பந்தயம்: உலக ஃபார்முலா 1 சாம்பியன் பட்டத்தை வென்றார் மைக்கேல் ஷுமேக்கர்
சுசுகா:
கார் பந்தயத்தில் உலக ஃபார்முலா 1 சாம்பியன் பட்டத்தை மைக்கேல் ஷுமேக்கர்வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பான் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் அவர் முதலிடம்பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜப்பான் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில்வெற்றி பெற்றதன் மூலம் இந்த ஆண்டில் 3-வது பட்டத்தை அவர் வென்றுள்ளார்.
இந்த வெற்றியை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள மிகா ஹக்கினெனை விட 12புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் ஷுமேக்கர். இந்த ஆண்டில் இன்னும் ஒரே ஒருகிரான்ட் பிரிக்ஸ் போட்டி உள்ளது.
இம் மாதம் 22-ம் தேதி மலேசியன் கிரான்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெற உள்ளது. அப்போட்டியில் ஹக்கினென் வெற்றி பெற்றாலும், உலக சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியாது.
இதையடுத்து ஜப்பான் கிரான்ட் பிரிக்ஸ் பட்டம் வென்ற ஷுமேக்கருக்கு உலகசாம்பியன் பட்டம் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக சாம்பியன்பட்டத்தை வென்றவர் ஹக்கினென் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications