ஆயுதபூஜையில் வைத்த போலீஸ் துப்பாக்கி அபேஸ்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஆயுத பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மர்மமான முறையில் காணாமல் போனது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எஸ்.பி.ஜாபர் உசேன் தலைமையில் ரயில்வே காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமைமாலை ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. பூஜையில் போலீஸார் உபயோகப்படுத்தும் பெரிய துப்பாக்கிகள்,அதிகாரிகள் வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்தன.
பூஜை முடிந்ததும் உடனடியாக எடுத்து விடக்கூடாது என்பதற்காக அவைகள் அங்கேயே வைக்கப்பட்டிருந்தன. பின்னர் சனிக்கிழமை காலை பூஜை முடிந்துபார்த்தபோது அங்கு ஒரு கைத்துப்பாக்கி காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து
அதிர்ச்சியடைந்த போலீஸார் காவல் நிலையம் உள்பட சுற்றிலும் பல இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை. போலீஸார்தொடர்ந்து பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன கைத்துப்பாக்கி எந்த அதிகாரியின் துப்பாக்கி என்பதை போலீஸார் வெளியில் கூறமறுத்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications