சென்னையில் திருக்குறள் கொலு கண்காட்சி
சென்னை:
திருக்குறளை மையமாக வைத்து புதுமையான கொலு கண்காட்சி சென்னையில்நடைபெற்றது.
தி.நகரில் நடைபெற்ற இக் கண்காட்சியை மகளிர் எக்ஸ்நோரா அமைப்பு நடத்தியது.இக் கண்காட்சியை தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்தொடக்கி வைத்தார். அமைப்பின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் தலைமைதாங்கினார்.
திருக்குறளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இப் புதுமையான கொலுக்கண்காட்சியில் சென்னை நகரில் உள்ள 8 பள்ளிகள், 2 கல்லூரிகள் கலந்து கொண்டன.
கொலுவில் திருக்குறளின் ஏதாவது ஒரு குறளை மையமாக வைத்து அக்குறளின்கருத்தை விளக்கும் வகையில் பொம்மைகளை வடிவடைத்திருந்தனர். அந்த குறளின்சிறப்பையும், பொருளையும் பார்வையாளர்களுக்கு மாணவ மாணவிகள் விளக்கினர்.
இதுதவிர மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறள் கொலு கண்காட்சி முடிவில் கண்காட்சியில் பங்கேற்ற பள்ளிகள், கல்லூரிகளுக்குவிருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கவிஞர் வைரத்து மனைவி பொன்மணி வைரமுத்து, நடிகை ரேவதி,மேயர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications