சின்னசேலம் தபால்நிலையம் அருகே டைம்பாம்
விழுப்புரம்:
சின்னசேலம் தபால் நிலையம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நிபுணர்கள் விரைந்துள்ளனர்.
சின்னசேலம் தபால் நிலையத்தின் அருகிலுள்ள மளிகைக் கடை ஒன்றின் அருகில் ஒரு பார்சல் கிடந்தது. பாக்கெட் ரேடியோ சைசில் ஒரு பொட்டலம் ஓலைக்கூடையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதன்மேல் சிகப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்டு, ஒரு மீட்டர் வயர் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னக் கடிகாரமும், குறிப்பிட்ட நேரத்தில்வெடிக்கும் படியுள்ள கடிகாரமும் செட் செய்யப்பட்டிருந்தது.
கூடையில் இருந்த கடிகாரம் செயல்பட்டுக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் எந்நேரமும் குண்டு வெடிக்கலாம் என பீதியடைந்ததுள்ளனர். இதையடுத்துசின்னசேலம் தபால் நிலைய அதிகாரி போலீஸில் புகார் செய்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வெடிகுண்டைக் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால் போலீஸ் நிலையம்கொண்டு செல்லும் வரை வெடிகுண்டு வெடிக்கவில்லை.
போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சென்ற நிபுணர்குழு வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications