உடல்நலம் தேறுகிறார் விசிறி சாமியார்
சென்னை:
சென்னை தி.நகர் ஸ்ரீரமணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிறி சாமியார் எனப்படும் யோகி ராம் சுரத்குமார் உடல்நலம் தேறி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி சென்னை, தி.நகரில் உள்ள ஸ்ரீரமணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர் ரங்க பாஷ்யம்அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தார்.
யோகிராம் சுரத்குமார் உடல்நிலை தேறிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அவருக்கு டாக்டர் ரங்கபாஷ்யம் அறுவை சிகிச்சைசெய்தார். இதையடுத்து யோகிராம் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.
அவர் விரைவாக உடல்நலம் தேறியதையடுத்து அவருக்குச் சிகிச்சையளித்த டாக்டர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். யோகிராம் இப்போதுவழக்கம் போல் சாப்பிடுகிறார். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் யோகிராம் முற்றிலும் உடல்நலம் தேறி விடுவார் என்று டாக்டர்கள்தெரிவித்தனர்.
பக்தர்கள் வருகை: சென்னையில் சிகிச்சை பெற்று வரும் யோகிராம் சுரத்குமாரை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகின்றனர். சிகிச்சை முடியும் வரைஅவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவருக்கு நல்ல ஓய்வு தேவை. பூரண குணமடைந்து திருவண்ணாமலை சென்றபிறகு பக்தர்கள் தரிசனம்கொடுப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications