திருமலையில் இன்று...
Subscribe to Oneindia Tamil
திருமலையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரம்மோற்சவத்தின் 9-வது நிறைவு நாள் உற்சவம் நடைபெறுகிறது.
இன்றைய தினம் காலை 3 மணி முதல் 4 மணி முதல் பல்லக்கு உற்சவம் நடை பெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் பவனி வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை சனப்பன திருமஞ்சனம் மற்றும் சக்ரஸ்நானம் ஸ்ரீ வராகஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றது. பெருமாளுக்குஅபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இரவு 7 மணி முதல் 9 மணிவரை ஆவரோகண ஊர்வலம் நடைபெறும்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சர்வதரிசனம் நடைபெறும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications