ஜெ. படத்தை எரித்தவருக்கு அதிமுக வில் பதவி
வேலூர்:
அதிமுக கட்சியிலிருந்து இரு முறை நீக்கப்பட்டு மீண்டும் சேர்ந்தவருக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினராக பதவி கிடைத்துள்ளது.
1996 ல் அதிமுக வில் இருந்து திருநாவுக்கரசு நீக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் அவரின் வீட்டுக்கு எதிரே ஜெயலலிதாவின் உருவப் பொம்மைமற்றும் உருவப்படம் எரிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்டது தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ஜி.சம்பத் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டார்.
அதற்குப்பின் 1997 ம் வருடம் ஜெயலலிதா முன்னிலையில் சம்பத் உள்ளிட்டோர் அதிமுக வில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உள்ளாட்சி இடைத்தேர்தலில் குடியாத்தம் நகரில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக ஆதரவு பெற்றஅதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து சம்பத்தின் தம்பி போட்டியிட்டார். அப்போது தம்பிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக இவர் மேல் புகார்கூறப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் முடிந்தபிறகு இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். இப்போது, ஜெயலலிதா அறிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர் பட்டியலில் இவரது பெயரும்உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications