"ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்குகிறது செஞ்சுரியன் வங்கி
கோவை:
செஞ்சுரியன் பாங்க், இன்டர்நெட் மூலம் தேயிலை வர்த்தகம் நடத்த உரிய வசதிகளைமேற்கொண்டு வருகிறது. மேலும், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும்பணம் பெறும் வசதியையும் அளிக்க உள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் தற்போது "ஆன்லைன் வர்த்தகத்த்திற்குத்தயாராகி வருகின்றன. இந்த வகையில் செஞ்சுரியன் வங்கியும் தற்போது களம்இறங்கியுள்ளது.
இந்தியா முழுவதிலும் 39 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி, 40 வது கிளையைகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் துவக்கியது.
38 ஆயிரம் கோடியை வர்த்தக அளவாகக் கொண்டுள்ள இந்த வங்கிக்குமுன்னோடியாக "21 பர்ஸ்ட் செஞ்சுரி பைனான்ஸ் என இயங்கி வந்தது. தற்போதுரிசர்வ் பாங்க்கின் அதிகாரம் கிடைக்கப் பெற்றதையடுத்து செஞ்சுரியன் வங்கியாகஉருவாகியுள்ளது.
வங்கியின் செயல்பாடு குறித்து நிர்வாக இயக்குநர் சுப்பையன் கூறுகையில், இந்தவங்கி தேயிலை வர்த்தகத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காகடீஆக்ஷன்.காம் என்ற வெப்சைட்டை கைப்பற்றியுள்ளது. இதில் 26 சதவீதப் பங்குஇந்த வங்கிக்கு உள்ளது.
இந்த இன்டர்நெட் தளம் மூலம் தேயிலை வர்த்தகம் மேற்கொள்ளப்படும். இதில்நடக்கும் அனைத்து பண பறிமாற்றம், ஆன்லைன் மூலம் செயல்படுத்த முடியும்என்றார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications