கலைக் கல்லூரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 60 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்கம்ப்யூட்டர் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக கல்லூரிமுதல்வர்கள் கூட்டம் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை கூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில்முதல்வர் கருணாநிதியின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர்அனந்தகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி, தமிழகமின்னணுவியல் கழகத் தலைவர் ஞானதேசிகன் மற்றும் உயர் கல்வித் துறை கூடுதல்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கம்ப்யூட்டர் பயிற்சியை கல்லூரிகளில் செயல்படுத்துவதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள சென்னை என்.ஐ.ஐ.டி, எஸ்.ஆர்.எம். சிஸ்டம்ஸ், கோவைராமச்சந்திரா சிஸ்டம்ஸ் ஆகிய கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தினரும் இக்கூட்டத்தில்பங்கேற்பார்கள்.
இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துவதற்கான வழிகாட்டும்நெறிமுறைகளும், ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் வழங்கப்படும் என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications