விமானத்தில் உயிர் இழந்த பெண்
சென்னை:
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண் ஒருவர் விமானத்திலேயே இறந்தார்.
ஐதராபாத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஞாயிறுக்கிழமை நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தது. விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் இறங்கினர். ஒரு பெண் மட்டும் இருக்கையில் இருந்தார்.
அவரை இறங்கச் சொல்வதற்காக பணியாளர்கள் சென்று பார்த்தபோது, அவர் மயக்கமான நிலையில் இருந்தார். உடனடியாகஅவரை தூக்கிக் கொண்டு விமானத்தை விட்டு வெளியே வந்தனர்.
விமான நிலைய டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் உயிர் பிரிந்திருந்தது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பெண்ணின் பெயர் ஜெகன்மோகினி (52). ஆந்திராவைச் சேர்ந்த இவர் புற்றுநிாேயால்பாதிக்கப்பட்டவர்.
சென்னை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக விமானத்தில் வந்த போது இறந்துள்ளார் என்பதுதெபியவந்தது. தகவல் தெரிந்து அடுத்த விமானத்தில் அவரது கணவர் சென்னை வந்தார்.
மனைவியின் உடலை பெற்றுச் சென்றார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications