எம்.ஜி.ஆர் சிலைக்கு அனுமதி மறுப்பா? ஜெ. ஆவேசம்
சென்னை:
திண்டுக்கல், ஆண்டிப்பட்டி பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகளை அமைக்க அரசு அனுமதி அளிக்காவிட்டால் நானேதலைமை ஏற்று போராட்டம் நடத்துவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அக்டோபர் 15 ம் தேதியும், திண்டுக்கல்லில் அக்டோபர் 22 ம் தேதியும்எம்ஜிஆர் சிலைகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ளும் விதத்தில் சுற்றுப்பயணம்மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
ஆனால், இதற்கு அனுமதி தராமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது திமுக வின் உள்நோக்கத்தையேகாட்டுகிறது.
ஒரு இடத்தில் சிலை அமைக்க வேண்டுமானால் அதற்கான அனுமதி கேட்டு உள்ளாட்சித் துறைக்குவிண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். பின்னர் அத்துறை அமைச்சரின் பரிந்துரையுடன் முதல்வருக்குசம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். முதல்வர் அதை சரிபார்த்து அனுமதி வழங்க வேண்டும்.இதுதான் நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்.
நான் முதல்வராக இருந்தபோது இதே போல் சிலை அமைக்க வரும் கோரிக்கைகளில் பாகுபாடின்றி நடந்துகொண்டேன். சிலை அமைக்க திமுக அரசு அனுமதி தர மறுத்தால் நானே தலைமையேற்று போராட்டம்நடத்துவேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications