கார்-லாரி மோதல்: தொழிலதிபரின் மனைவி சாவு
ஈரோடு:
ஈரோடு அருகே கார் மீது லாரி மோதியதில், கோவை தொழிலதிபரின் மனைவி இறந்தார்.
கோவையிலிருந்து ஈரோட்டிற்கு தொழிலதிபர் சிரியன் தாமஸ் தனது குடும்பத்துடன் காரில் பயணம் செய்தார். ஈரோட்டில் ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தாமஸ், அவரது மனைவி லிவியன் தாமஸ், குழந்தை ஜோனி ஆகியோர் காரில் வந்துகொண்டிருந்தனர்.
பெருந்துறை அருகே வந்தபோது கார் மீது வேகமாக வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்றுபேரும் பலத்த காயடைந்தனர். மூவரும் திருப்பூரில் ஒரு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லிவியன் தாமஸ் இறந்து போனார்.
காயமடைந்த சிரியன் தாமஸ் மற்றும், குழந்தை ஜோனி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தசம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications