செவ்வாய் காலை 9.30க்கு ஆபரேஷன்
மும்பை:
பிரதமர் வாஜ்பாய்க்கு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு அறுவைச் சிகிச்சைநடைபெறும் என அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யவுள்ள டாக்டர் ரனவத்தெரிவித்துள்ளார்.
மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில் மூட்டு வலி அறுவைச் சிகிச்சைக்காக பிரதமர்வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்துஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார் ரனவத்.
திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரதமர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அறுவைச் சிகிச்சையின்போது எந்தப்பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்.
மூட்டு வலிக்கான அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 95 சதவீத நோயாளிகள் நல்லநலத்துடன் 10 ஆண்டுகள் வரை பிரச்சினையின்றி இருக்கிறார்கள். 80 சதவீதம் பேர் 20வருடம் வரைகூட பிரச்சினையில்லாமல் உள்ளார்கள். 5 சதவீதத்தினர் மட்டுமேபிரச்சினைகளைச் சந்திக்கின்றனர் என்றார்.
அறுவைச் சிகிச்சை குறித்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குசெய்தியாளர்களிடம் விவரிப்பார் ரனவத்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications