பிரம்மோற்சவ "ஸ்பெஷல் மொட்டை 2. 5 லட்சம்
திருப்பதி:
திருப்பதியில் 9 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ திருவிழாவில் மட்டும் இரண்டரைலட்சம் பேர் மொட்டை போட்டுள்ளனர்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 30-ம்தேதி தொடங்கி ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது.
9 நாட்கள் நடந்த இத்திருவிழாவில் மொத்தம் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுசுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் இரண்டரை லட்சம் பேர் மொட்டைபோட்டனர்.
இந்த 9 நாள் திருவிழாவில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் மூலம் 3 கோடியே 80லட்ச ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இது தவிர தங்க, வெள்ளி நகைகள் தனி.
திருப்பதி லட்டு விற்பனை மூலம் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.இரண்டரை லட்சம் பேர் மொட்டை போட்டதன் மூலம் கணிசமான தொகைவருமானமாக கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது கிடைத்த வருவாயை விட இவ்வாண்டுஅதிக அளவில் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் உண்டியல் வசூல் ஒரு கோடி ரூபாய்மட்டுமே என்றார் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணய்யா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications