அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து அ.தி.மு.க. தொண்டர்ஒருவர் தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.திருச்சியை அடுத்த ஜீயபரம் பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் ராஜா (32). கூலித்தொழிலாளி. இவர் அ.தி.மு.க .தீவிரத் தொண்டர்.
திங்கள் கிழமை டான்சி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டத் தகவல் அறிந்ததும் ராஜா மிகுந்தவேதனை அடைந்தார். மண்ணெண்ணெய் டின்னுடன் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
ஜெயலலிதாவை வாழ்த்திக் கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலில் தீப்பிடித்து எரியத் துவங்கிய பின்னர் போலீசார்வேகவேகமாக வந்து அவரை போலீஸார் காப்பாற்றினர்.
உடனடியாக மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். உடல் முழுவதும்தீக்காயங்களுடன் ராஜா உயிருக்கு போராடி வருகிறார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications