நீதிமன்றத்தில் ஆஜராக ராமர் பிள்ளைக்கு உத்தரவு
சென்னை:
மூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் வரும் 30-ம் தேதி ராமர் பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார்.
மூலிகை பெட்ரோல் டாவு விட்ட ராமர் பிள்ளை சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்த வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தனர். ராமர் பிள்ளை உட்பட 5 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை நீதிபதி பரிசீலனை செய்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இந்தகுற்றப்பத்திரிக்கை நகலை வருகின்ற 30-ம் தேதி பெற்றுக் கொள்ள ராமர் பிள்ளை உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகசம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
நேற்று ராமர் பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பத்திரிக்கையில் செய்தியைப்பார்த்ததும் நீதிமன்றத்தில் ஆஜரானேன் என்று நீதிபதியிடம் கூறினார் ராமர்பிள்ளை. வரும் 30-ம்தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள். அதற்கு சம்மன் அனுப்புகிறேன் என்று கூறினார் நீதிபதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications