இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்திற்கு செவ்வாய்கிழமை நடக்கும் தேர்தலில் விறுவிறுப்பானவாக்குப் பதிவு நடந்துவருகிறது.
மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகிறார்கள். வன்முறை நடக்கலாம்என்ற அச்சத்திற்கிடையேயும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலை முதலே வாக்குச்சாவடிகளில் ஓட்டுப் போட்ட் வருகிறார்கள்.
காலையில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்கள், வெளிநாட்டு பார்வையாளர்கள்முன்னிலையில் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து வருவதாக தெரிவித்தனர்.
விடுதல்ை புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் 22மாவட்டங்களில் 9,500 மையங்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறதுஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்நதெடுக்க 1.20 கோடிவாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
கடந்த 5 வாரங்களாக தேர்தல் தொடர்பாக நடந்த 1,726 வன்முறைச் சம்பவங்களில் 61பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை நிலைமை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அமைதிநிலவி வந்தாலும் மக்கள் வன்முறை சம்பவங்கள் நிகழக் கூடும் என்ற எண்ணத்தில்சற்று பதட்டமாகவே இருக்கிறனர் என தெரிவித்தார்.
இதற்கிடையே அதிபர் சந்திரிகாவின் தாயாரும் முன்னாள் பிரதமருமான ஸ்ரீமாவோபண்டாரநாயகே திடீரென மரணமடைந்ததால் இலங்கை சோகத்தில் ஆழ்ந்துள்ளது
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications