இந்திய புலனாய்வு ஏஜென்டுகள் என்று கூறி 7 பேர் பாக்.கில் கைது
கராச்சி:
இந்திய ஆராய்சி மற்றும் புலனாய்வுத் துறையை("ரா) சேர்நதவர்கள் என்று கூறி 7இந்தியர்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் கைதுசெய்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள்தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டனர் இவர்கள் கொலைகள், கடத்தல்கள்,ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்கள், குண்டு வெடிப்பு மற்றும் பல விதமான குற்றங்களைப்புரிந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து வெடிபொருட்கள், டெடனேட்டர், 12 ஏகே 47 ரக துப்பாக்கிகள்,ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகளும்கைப்பற்றப்பட்டன.
இவர்கள் பாகிஸ்தானில் 1995-ம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், சஃபிக், ஹஷிம், சலே முகமது, ஹஜி டோங்கர், ஜுமான்,மராடோ மற்றும் கராச்சியைச் சேர்ந்த அப்துல் ஜபார் என அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், "ரா அமைப்பின் செயல்பாடுகளை, கராச்சி கடற்பகுதியில் உள்ள மீன் பிடிப்புப் பகுதியில் இருந்து மேற்கொண்டு வந்ததாகவும்,பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் கராச்சி, ஐதராபாத், முல்தான், ஒகாரா, லாகூர், சியால்கோட்,குஜ்ரன்வாலா மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் 36 தீவிரவாத நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளனர். 73 பேரைக் கொன்றுள்ளனர். 106 பேரை படுகாயப்படுத்தியுள்ளனர்எனவும் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications